நேற்று தமிழ் குறிப்பில் புண்ணியம் (திருப்பாவை - 28 - கறவைகள் பின்சென்று) பார்த்தோம். இன்று தமிழ் குறிப்பில் சேவித்து (திருப்பாவை - 29 - சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1698 A -- - - வணங்கி முதலில் சேப்பங்கிழங்கு விதை சேர் (4)(திருப்பாவை குறிப்பு)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1698 B - Father of famous four loses two notes but gets fifth note for his son (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1698 - C (Answers in English) சூளை முகத்துள் தாழி (பிணச்சாம்பல் கலசம்) (7)
Pictorial Puzzle குறிப்பு - 1698 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage