நேற்று தமிழ் குறிப்பில் சேவித்து (திருப்பாவை - 29 - சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை) பார்த்தோம். இன்று தமிழ் குறிப்பில் (... செல்வத் திருமாலால் எங்கும்) திருவருள் (திருப்பாவை - 30 - வங்கக் கடல் கடைந்த ).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1699 A -- - - a. லட்சுமி வரும் நாள், நாம் போய்க் கிடைக்கும் தெய்வ கிருபை (5) (திருப்பாவை குறிப்பு) b. தெருக்கள் கூடுமிடம், ஓரங்களில் இல்லாது வீராங்கனை கலக்கிய கொண்டாட்டம் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1699 B - Dig after fifth colour of rainbow for adorning Pongal pot (4,3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1699 - C (Answers in English) மிருக வைத்தியர்கள் தோல்வி மாற்றிய பொங்கல் (8)
Pictorial Puzzle குறிப்பு - 1699 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage