பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1700 A -- - - ராகம், குலம் அடக்கிய மரபு முடிவில்லாமல் திரும்பியது (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1700 B - K.S.Chitra (not small) with song by Bharathiyar (3,3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1700 - C (Answers in English) மனசம்பந்தமான புலம்பல் வேறு (6)
Pictorial Puzzle குறிப்பு - 1700 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
சிறு வயதில் எங்கள் வீட்டில் (in all middle-class households, I think) ஒட்டுவதற்கு சாதம் பயன்படுத்துவோம். அதுவும் சாத-கம்தான்.
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage