பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1702 (17-01-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1702 A -- - - உள்ளே மின்விசிறி தாக்கும், அளவைக் குறை (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1702 B - Rain turns in seven days to adorn the house for auspicious occasions (2,3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1702 - C (Answers in English) தென்மேற்கில் அரிப்பு வநதால் மின்விளக்கு எரிய வேண்டும் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1702 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





சூசகம் was the answer by some solvers. I was about to reject it when it struck me that it was Shoes+அகம். Though the picture is of only one boot, I decided to accept this answer as it is an instance of lateral thinking.

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

K. Natarajan ****

சுதா ****

அம்ருதா ****

மீ கண்ணன் ****

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

திருமயிலை மாலா ****

முத்துசுப்ரமண்யம் ****

Hemalatha ****

பாலூ மீ ****

மாதவன் ***

மாலதி ****

சாந்தி நாராயணன் ****

மீனா ****

ஆர்.நாராயணன் ****

ஶ்ரீதரன் ***

K.Latha ****

அரவிந்தன் ****

சக்தி ****

R.usha ****

சிவக்குமார் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ராமராவ் ****

S.S.Suryanarayanan & Pattu **

Back



Click here to visit my HomPage