பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1703 (18-01-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1703 A -- - - கோபப்பட்டு கடைசி வினாடி சேர்த்து போரில் வீசப்படும் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1703 B - Is it endless half-tooth that gives distress? (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1703 - C (Answers in English) உண்மை, அல்லது நூற்றாண்டு முடிவில் உருவாகும் தொழிற்சாலை (7)

Pictorial Puzzle குறிப்பு - 1703 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

ஸௌதாமினி ****

ராம்கி கிருஷ்ணன் ****

மாலதி ****

திருமயிலை மாலா ****

ஆர்.நாராயணன் ****

மாதவன் ***

மீனா ****

Hemalatha ****

சாந்தி நாராயணன் ****

K.Latha ****

சக்தி ****

அரவிந்தன் ****

ராதா சேஷாத்திரி ***

சிவக்குமார் ****

S.S.Suryanarayanan & Pattu ***

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage