My thanks to அம்ருதா who has apprecisted 1705 B (நம்பலாமா) and to ஸௌதாமினி who has appreciated 1705 B & 1705 C (நம்பலாமா & STADIUM).

பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1705 (20-01-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1705 A -- - - அழிப்பவன் உள்ளே வந்த வெட்கத்தால் நிறம் மாறியவன் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1705 B - Can we believe our jackfruit and mango? (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1705 - C (Answers in English) குலைந்த எங்களை நுழையவிடு, வந்தது விளையாட்டு அரங்கம் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1705 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K. Natarajan ****

அம்ருதா ****

சுதா ****

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

Hemalatha ****

பாலூ மீ ***

மாதவன் ****

திருமயிலை மாலா ****

மீனா ****

சாந்தி நாராயணன் ****

ஆர்.நாராயணன் ****

ஶ்ரீதரன் ***

K.Latha ****

முத்துசுப்ரமண்யம் ****

சக்தி ****

மாலதி ****

அரவிந்தன் ****

மீ கண்ணன் ****

Murali ***

Back



Click here to visit my HomPage