பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1709 (24-01-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1709 A -- - - வடவரையுடன் வாசுகி கலந்ததால் காலத்தை வென்ற தன்மை (7)

My thanks to ஸௌதாமினி who have appreciated this clue (அமரத்துவம் ) with a comment - very nice construction of this clue.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1709 B - Noble metal worker will not tap (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1709 - C (Answers in English) முடிவின்றி நிச்சயம் கூட்டல் அளவுக்கு அதிகம் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1709 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

ராம்கி கிருஷ்ணன் ****

ஸௌதாமினி ****

அம்ருதா ****

Hemalatha ****

திருமயிலை மாலா ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

மீனா ****

மீ கண்ணன் ****

ஆர்.நாராயணன் ****

K.Latha ****

ஶ்ரீதரன் ***

சாந்தி நாராயணன் ****

சக்தி ****

K. Natarajan ****

Chokkalingam ****

சிவக்குமார் ***

S.S.Suryanarayanan & Pattu ****

ராமராவ் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Back



Click here to visit my HomPage