My thanks to R. Usha for her appreciative comments -Today all the clues were excellent and i enjoyed solving them👌👍
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1714 A -- - - உனது செல்வம் மாறினால் கிடைக்கும் மேன்மை (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1714 B - Spotless change with first note (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1714 - C (Answers in English) அண்ணன் மகள்கள் கரியுடன் ஆரம்பித்த அறிவியல் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1714 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage