பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1719 A -- - - முடியாத புதிரின் மாற்று முதல் ராணியின் மாநிலம் (4)
My thanks to ஆர் சந்தானம் who has appreciated this clue (திரிபுரா).
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1719 B - Pollution caused by hand on sweet plant required for Pongal (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1719 - C (Answers in English) வழக்கமான இடது, வலது சேர்த்து மாற்றி வாதிடு (7)
Pictorial Puzzle குறிப்பு - 1719 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage