பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1728 (12-02-2025)

My thanks to ஆர்.நாராயணன் who has commented 'இன்று எல்லாமே மு வில் ஆரம்பம். அருமை;. Thanks. I noted this only after this comment.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1728 A -- - - இரு ஸ்வரங்களுடன் முன் உபசாரம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1728 B - Muthu's first characteristic is primacy (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1728 - C (Answers in English) குறைந்தபட்சம் குட்டைப் பாவாடையுடன் அம்மா (7)

Pictorial Puzzle குறிப்பு - 1728 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

சுதா ***

மாலதி **

பாலூ மீ ***

K. Natarajan ****

மீ கண்ணன் ****

அம்ருதா ****

சந்திரா ****

Mala ****

மாதவன் ***(Thanmai is incomplete)

Hemalatha ****

முத்துசுப்ரமண்யம் ****

மீனா ****

சாந்தி நாராயணன் ****

Chokkalingam ****

ஶ்ரீதரன் ***

ஆர்.நாராயணன் ****

அரவிந்தன் ***

Murali **

சிவக்குமார் ****

R.usha ****

K.Latha ****

S.S.Suryanarayanan & Pattu ****

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage