பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1730 (14-02-2025)

Today's clues were tough, perhaps with only 19 solvers. முகவரி seems to have stumped many. I thought முகவரி was straightforward. But முத்திரை was the answer by quite a few.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1730 A -- - - முதுமையில் சுருக்கம், தபால் பட்டுவாடா செய்யத் தேவை (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1730 B - Dazzle first letter with nutrient (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1730 - C (Answers in English) கண்ணனுக்குப் பிடிக்கும் முதல் புத்தகம் கூறு (6)

Pictorial Puzzle குறிப்பு - 1730 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ***

ராம்கி கிருஷ்ணன் ***

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

சுதா ****

சாந்தி நாராயணன் ****

Mala ****

ஸௌதாமினி ***

மீனா ****

ஆர்.நாராயணன் ****

சக்தி ***

சிவக்குமார் ****

K.Latha ****

அரவிந்தன் ****

Chokkalingam ***

மீ கண்ணன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage