பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1732 A -- - - ரத்தத்தை உறிஞ்சும், ரத்தத்தலை சேர்க்கும் வெட்டிப் பேச்சு (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1732 B - Formed endless sky in a language (5)
My thanks to ஸௌதாமினி who has appreciated this clue (உருவானது).
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1732 - C (Answers in English) துணிவுள்ள முதல் மகள் ஒரு மோதிரம் அணிந்தாள் (6)
Pictorial Puzzle குறிப்பு - 1732 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage