பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1735 (19-02-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1735 A -- - - எத்தனையென்று கணக்கிட இறுதியாகத் தோன்றும் சிந்தனை (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1735 B - Oath word after first note (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1735 - C (Answers in English) எப்போதும் சட்டம் சொல் மாறும் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1735 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -30 பேர் (Highest number of solvers in 2025) - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

பாலூ மீ ****

K. Natarajan ****

சுதா ****

ஸௌதாமினி ****

மாலதி ****

Chokkalingam ****

Thirumayilai Mala ****

மாதவன் ****

ஶ்ரீதரன் ***(நடுவே சரியல்ல)

Hemalatha ****

மீனா ****

முத்துசுப்ரமண்யம் ****

Murali ****

அருந்ததி ****

சாந்தி நாராயணன் ****

மீ கண்ணன் ****

சந்திரா ****

ராமராவ் ****

ஆர்.நாராயணன் ****

சக்தி ****

சிவக்குமார் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

K.Latha ****

அரவிந்தன் ****

வெங்கி மீ ****

S.S.Suryanarayanan & Pattu ****

Ennes ***(நடுவிலே சரியல்ல)

Back



Click here to visit my HomPage