பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1739 (23-02-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1739 A -- - - நாரதர் இடையில்லாமல் கத்தி சுழற்றினாலும் கடவுளை நம்பாதவர் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1739 B - Elephant's head in mind for man's final destination (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1739 - C (Answers in English) உண்ணத்தக்க பொய் படுக்கையோடு சேர்ந்தது (6)

Pictorial Puzzle குறிப்பு - 1739 D - இன்று சற்றுவித்தியாசமான, சுலபமான படப்புதிர். படம் 1 மற்றும் 2-ல் வரும் சொற்களைச் சேர்த்து 3-ல் வரும் சொல்லை நீக்க வேண்டும். (ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.)





விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

பாலூ மீ ****

K. Natarajan ****

Chokkalingam ****

திருமயிலை மாலா ****

சாந்தி நாராயணன் ****

Hemalatha ****

ஸௌதாமினி ****

மாதவன் ****

முத்துசுப்ரமண்யம் ****

மீனா ****

மீ கண்ணன் ****

சிவக்குமார் ****

சந்திரா ***

அருந்ததி ****

ஆர்.நாராயணன் ****

வெங்கி மீ ****

R.usha ****

K.Latha ****

சக்தி ****

மாலதி ****

S.S.Suryanarayanan & Pattu ****

அரவிந்தன் ****

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage