பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1740 (24-02-2025)

My thanks to Hemalatha who has appreciated the clues for AGITATE and கோளாறு and ஆர் சந்தானம் & அம்ருதா who have appreciated the clue for கோளாறு.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1740 A -- - - மேன்மையுள் விநாயகர் பெற்ற கனி (முருகனுக்கு) எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலை (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1740 B - Sleep as Saturn holds Yaman's head (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1740 - C (Answers in English) ஒரு வாயில் வெளியே, அது உள்ளே, கலக்கு (7)

Pictorial Puzzle குறிப்பு - 1738 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

பாலூ மீ ****

சுதா ***

Chokkalingam ****

முத்துசுப்ரமண்யம் ****

Hemalatha ****

மாதவன் ***

ஶ்ரீதரன் ****

K. Natarajan ****

அருந்ததி ****

திருமயிலை மாலா ****

ராம்கி கிருஷ்ணன் ****

மீ கண்ணன் ****

மீனா ****

ஆர்.நாராயணன் ****

சிவக்குமார் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சக்தி ***

சாந்தி நாராயணன் ****

K.Latha ***

அரவிந்தன் ****

Back



Click here to visit my HomPage