பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1741 (25-02-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1741 A -- - - பாதி மயில் நடுவில் பிடித்த மீன் (3)

ஸௌதாமினி has commented about this clue 'very difficult. Solution not a common word'. I have seen sellers shouting அயிரை & வஞ்சிரம் every Sunday in our street. Yes, I agree it is more difficult than usual.'

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1741 B - Drying cloth piece (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1741 - C (Answers in English) கர்னல் திரும்பி சாப்பிட்டார், சரியான இடத்தைக் கண்டுபிடி (6)

Pictorial Puzzle குறிப்பு - 1738 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

மீ கண்ணன் ****

பாலூ மீ ****

சுதா ****

அம்ருதா ****

ஶ்ரீதரன் ****

அருந்ததி ****

மீனா ****

Hemalatha ***

ராம்கி கிருஷ்ணன் ****

Murali ***

திருமயிலை மாலா ****

மாதவன் ***

மாலதி ****

ஆர்.நாராயணன் ****

ஸௌதாமினி ****

முத்துசுப்ரமண்யம் ****

Chokkalingam ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

K.Latha ****

சக்தி ****

R.usha ****

K. Natarajan ****

சிவக்குமார் ****

அரவிந்தன் ****

S.S.Suryanarayanan & Pattu **

Back



Click here to visit my HomPage