பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1746 (02-03-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1746 A -- - - பதிகளே அந்தாதியுடன் கை கலந்ததால் குழப்பம் (5)

அகராதியில் களேபரம் என்ற சொல்லிற்கு குழப்பம், உடம்பு எலும்பு, பிணம் எனப் பொருள் இருந்தது. தேடியபோது 2019ல் வாஞ்சி அவர்கள் களேபரம் எனும் சொல்லுக்கு குறிப்பு அமைத்திருந்ததைப் பார்த்தேன். அப்போது கேசவன் என்பவர் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றி விவரங்களை அனுப்பியிருந்தார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: 'I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. The year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about!

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1746 B - Satya's first marriage is a religion (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1746 - C (Answers in English) நான் செய்தி ஊடகம் எனக்கூறி மனதில் பதிய வை (7)

Though not in real-life use, I have accepted IMPRINT as it fits both wordplay and definition.

Pictorial Puzzle குறிப்பு - 1739 D - இன்று சற்றுவித்தியாசமான படப்புதிர். படம் 1 மற்றும் 3-ல் வரும் சொற்களைச் சேர்த்து 2-ல் வரும் சொல்லை நீக்க வேண்டும். (ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.)





விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

பாலூ மீ ****

ஸௌதாமினி ****

அம்ருதா ****

திருமயிலை மாலா ****

முத்துசுப்ரமண்யம் ****

சாந்தி நாராயணன் ****

Usha ****

மாதவன் ****

சுதா ****

ஶ்ரீதரன் ****

மீனா ****

சிவக்குமார் ****

ராம்கி கிருஷ்ணன் ****

மீ கண்ணன் ****

மாலதி ***

வெங்கி மீ ****

அருந்ததி ****

ஆர்.நாராயணன் ****

K.Latha ****

சக்தி ****

Hemalatha ****

அரவிந்தன் ****

S.S.Suryanarayanan & Pattu ***

Back



Click here to visit my HomPage