Hemalatha has raised a pertinent question -'if a man dies, would he lose the status of a husband?' The clue should be ராமர் காட்டுக்கு சென்ற வருடங்கள் தருமர் இறந்தால் திரௌபதியுடன் வாழ்வோர் (5). When I was browsing the old folders in my laptop, I came across this clue. குறுக்கும், நெடுக்கும் குழுவில் பூங்கோதை அவர்கள் 2011ல் அமைத்த குறிப்பு - ராமர் காட்டுக்கு எத்தனை வருஷம் போனா என்ன, தருமர் செத்தா திரௌபதிக்கு என்ன? (5). இக்குறிப்பில் சிறு மாற்றம் செய்தேன். Hemalatha has shown that further changes were required. Thanks.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1749 A -- - - ராமர் காட்டுக்கு சென்ற வருடங்கள் தருமர் இறந்தால் திரௌபதிக்கு (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1749 B - Tremble, don't start there after centre (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1749 - C (Answers in English) ஒரு நடனம், ஐந்து அடக்கி முன்னேறு (7)
Pictorial Puzzle குறிப்பு - 1738 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage