பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1750 (06-03-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1750 A -- - - கோபித்து நதியுடன் மனம் நடுவில் சேரும் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1750 B - Employee soldier loses mat but joins the row in a feast (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1750 - C (Answers in English) ரம்பம், புல்லாங்குழல் சேர்த்து உடைப்பது ஊதாரித்தனமானது (8)

Pictorial Puzzle குறிப்பு - 1738 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

ராம்கி கிருஷ்ணன் ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

சுதா ****

பாலூ மீ *****

ஸௌதாமினி ****

K. Natarajan ****

Chokkalingam ****

மீனா ****

சாந்தி நாராயணன் ****

R.usha ****

சந்திரா ***

Hemalatha ****

அருந்ததி ****

திருமயிலை மாலா ****

மீ கண்ணன் ****

ஶ்ரீதரன் ****

ஆர்.நாராயணன் ****

K.Latha ****

சக்தி ****

மாலதி ****

ராமராவ் ****

அரவிந்தன் ***

Back



Click here to visit my HomPage