I published today's picture puzzle with a worry whether anybody would say 'இந்தி தெரியாது போடா'. I am happy that this group is full of very cultured people who dutifully solved the clue. Thanks.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1754 A -- - - பாம்பு முன் சுவீகாரம் மாற்றும் தனிமம் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1754 B - Satya's first sorrow is a quadrangle (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1754 - C (Answers in English) தீங்கற்ற முதல் கணவன் கையில்லாமல் (8)
Pictorial Puzzle குறிப்பு - 1754 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage