பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1756 A -- - - முதலில் இல்லாத வட்டப்படகு நெருங்க ஆரம்பித்தவுடன் அதிகப்படியான கூட்டம் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1756 B - Spoil half-festival in betel-nut (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1756 - C (Answers in English) முன்னாள் கூடாரம் தரும் பரப்பளவு (6)
Pictorial Puzzle குறிப்பு - 1756 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to சுதா who has appreciated this clue (பாம்பாட்டி).
விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage