பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1758 (14-03-2025)

I didn't realise that தன்மை was a tough word to find. The meaning for தன் was '(பிரதிப்பெயர்), தான் என்ற சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறுந் திரிபு' in one dictionary and 'தன்னுடைய' & 'ஒருவருக்குரிய' in another dictionary. I thought I used a simpler equivalent. Only 50 percent of the solvers got the correct answer. My thanks to அம்ருதா who has appreciated this clue.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1758 A -- - - ஒருவருக்குரிய தேர்தலன்று விரலில் இருக்கும் குணம் (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1758 B - Husband loses half in peak feeling (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1758 - C பறக்கும் தூதர் பன்றி ஒன்று மாற்றினார் (6)>(Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1758 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஆர் சந்தானம் ***

அம்ருதா ****

மீ கண்ணன் ***

சுதா ****

பாலூ மீ ****

மீனா ****

Hemalatha ***

முத்துசுப்ரமண்யம் ****

ஶ்ரீதரன் ***

ஸௌதாமினி ***

ஆர்.நாராயணன் ****

அருந்ததி ****

ராம்கி கிருஷ்ணன் ****

Chokkalingam ****

திருமயிலை மாலா ***

சக்தி ***

சாந்தி நாராயணன் ***

K.Latha ****

மாலதி ***

சிவக்குமார் ***

அரவிந்தன் ****

K. Natarajan ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Back



Click here to visit my HomPage