பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1759 (15-03-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1759 A -- - - கடைவதுடன் ராமர் முடிவில்லாமல் செய்யும் சீர்திருத்த வேலை (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1759 B - Big screen for a small amount of time (4)

My thanks to Hemalatha who has appreciated this clue (மாத்திரை).

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1759 - C அடுமனை குலைத்த முறிவு மே முடிவில் (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1759 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஆர் சந்தானம் ****

பாலூ மீ ****

அம்ருதா ****

மீ கண்ணன் ****

ஸௌதாமினி ****

முத்துசுப்ரமண்யம் ****

சாந்தி நாராயணன் ****

மீனா ****

மாலதி ****

திருமயிலை மாலா ****

ஶ்ரீதரன் ***

சுதா ****

Hemalatha ****

மாதவன் ***

சொக்கலிங்கம் ****

ஆர்.நாராயணன் ****

R.usha ****

சக்தி ****

K. Natarajan ****

சிவக்குமார் ****

அரவிந்தன் ****

K.Latha ****

வெங்கி மீ ****

Back



Click here to visit my HomPage