பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1767 (23-03-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1767 A -- - - வெற்றி பெறாத படம் கடைசிக் காட்சி (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1767 B - Staff with Viswanathan's head in place of worship (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1767 - C குண்டான அவளது தந்தை (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1767 D - இன்று சற்றுவித்தியாசமான படப்புதிர். படம் 1 மற்றும் 3-ல் வரும் சொற்களைச் சேர்த்து 2-ல் வரும் சொல்லை நீக்க வேண்டும். (ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.)






விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி ***

Murali ****

திருமயிலை மாலா ****

Hemalatha ***

ஆர்.நாராயணன் ****

மீனா ****

மாதவன் ***

சொக்கலிங்கம் ****

மீ கண்ணன் ****

மாலதி ****

சந்திரா ***

K.Latha ****

சக்தி ****

அரவிந்தன் ****

சிவக்குமார் ****

வெங்கி மீ ****

ராமராவ் ****

S.S.Suryanarayanan & Pattu ***

Back



Click here to visit my HomPage