பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1781 A -- - - சொத்து ஆவணத்துடன், முதலில்லாமல் களம் வந்த படை வீரர்கள் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1781 B - Ruler exchanges poem for fruit to get ancient Myanmar (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1781 - C பகைமையுடன் விருந்தளிப்பவர், பொய் மாற்றியதால் (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1781 D - இன்று சற்றுவித்தியாசமான படப்புதிர். படம் 1 மற்றும் 3-ல் வரும் சொற்களைச் சேர்த்து 2-ல் வரும் சொல்லை நீக்க வேண்டும். (ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.)
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage