பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1787 (12-04-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1787 A -- - - பொரித்த தின்பண்டம் முதலில் உப்பு போடாமலும் தந்தது பேருவகை (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1787 B - Easy to get first lakh in auspiciousness (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1787 - C மாறும் பண்புகள் உருவாக்கிய கலைஞன் (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1787 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

Murali ***

பாலூ மீ ****

சொக்கலிங்கம் ****

அம்ருதா ****

திருமயிலை மாலா ****

Shvedha ****

ஶ்ரீதரன் ****

ஸௌதாமினி ***

சாந்தி நாராயணன் ****

மீ கண்ணன் ****

மாலதி ****

முத்துசுப்ரமண்யம் ****

மீனா ****

சுதா ****

ஆர்.நாராயணன் ****

ஆர் சந்தானம் ****

Hemalatha ****

ராமராவ் ****

சக்தி ****

K.Latha ***

அரவிந்தன் ***

Back



Click here to visit my HomPage