பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1791 (16-04-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1791 A -- - - ஆசிரியரை வா என்று சேர்த்து மாறிய பயணம் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1791 B - Weapon from Andhra town floor, not half (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1791 - C பயமுறுத்தும் விளிம்புநிலை மாற்றம் (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1791 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

பாலூ மீ ****

திருமயிலை மாலா ****

Hemalatha ****

மாதவன் ****

மீனா ****

ஶ்ரீதரன் ****

முத்துசுப்ரமண்யம் ****

மாலதி ****

சொக்கலிங்கம் ***

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ****

அருந்ததி ****

Shvedha ***

சாந்தி நாராயணன் ****

ராமராவ் ****

K.Latha ****

K. Natarajan ****

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அரவிந்தன் ****

Murali ***

Back



Click here to visit my HomPage