பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1794 (19-04-2025)

My thanks to அம்ருதா & Hemalatha who have appreciated today's picture clues (அகங்காரம் & இறுமாப்பு).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1794 A -- - - அளவில் குறைந்த சிற்றன்னை (5)

The answer I expected was சிறியதாய். But many have said சின்னதாய் as it fits the given clue. But சின்னம்மா answered by many is not correct. In all English cryptic clues, there is a wordplay and a definition. In this case, the answer must fit அளவில் குறைந்த as well as சிற்றன்னை.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1794 B - Vessel painting initially replaced with poem (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1794 - C திரும்ப ஊட்டிய உணவு உட்கொள், தோற்கடி (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1794 D - இன்று ஒரே பொருள், இரு சொற்கள் - எழுத்தின் எண்ணிக்கை (6) மற்றும் ( 5 ). இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் *****

முத்துசுப்ரமண்யம் ****

K. Natarajan *****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

சொக்கலிங்கம் ****

Hemalatha *****

திருமயிலை மாலா ****

மாதவன் ****

ஆர்.நாராயணன் ****

மீனா ****

மீ கண்ணன் *****

மாலதி ****

K.Latha *****

சாந்தி நாராயணன் ****

சக்தி ****

அரவிந்தன் *****

ராமராவ் *****

சந்திரா ***

Back



Click here to visit my HomPage