பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1800 A -- - - காணிக்கை செலுத்துமிடம் சாப்பாடு சேர்க்க தலை போனாலும் முயல் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1800 B - Come in variety for a discussion (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1800 - C குறுந்தகடு முடிந்தது எனக் கண்டுபிடி (8) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1800 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
ஸௌதாமினி has commented 'கடிமணம் (கேள்விப்பட்டதில்லை)' ’கடி’ என்ற சொல்லுக்கு காப்பு என்று பொருள் கூறுவர். ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் தொடங்குதல் என்ற வகையிலும் கடி என்ற சொல் திருமணத்தைக் குறித்தது.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage