பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1801 (26-04-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1801 A -- - - பழைய பாலை பாதி சேர்த்ததால் உபாதை (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1801 B - Natural darkness starts before new cyclone (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1801 - C அபத்தம் இல்லை முதல் புதிய புலன் (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1801 D - இன்று ஒரே பொருள், இரு சொற்கள் - எழுத்தின் எண்ணிக்கை (4) மற்றும் ( 6 ). இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






இன்றைய படப்புதிரைப் பார்த்தவுடன் என் மனைவியின் comment ,' (5) என்று கூட குறிப்பளிக்கலாமே.' இந்த 'மரமண்டை' ஒரு நிிமிடம் யோசித்தபின் தலையாட்டியது. Congrats அம்ருதா.

விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K. Natarajan *****

ஆர் சந்தானம் *****

முத்துசுப்ரமண்யம் *****

மீ கண்ணன் *****

அம்ருதா *****

பாலூ மீ *****

திருமயிலை மாலா *****

ராம்கி கிருஷ்ணன் *****

மாலதி *****

சொக்கலிங்கம் *****

ஸௌதாமினி *****

Hemalatha ***(மரமண்டை சரியல்ல)

மாதவன் *****

சாந்தி நாராயணன் *****

ஶ்ரீதரன் *****

மீனா *****

சந்திரா ***

சக்தி *****

மயிலை வெங்கி *****

K.Latha *****

அரவிந்தன் ****(மரமண்டை சரியல்ல)

சிவக்குமார் *****

Back



Click here to visit my HomPage