பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1802 (27-04-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1802 A -- - - கரிப்பானது விளையுமிடம் பருமனாக தளம் தொடங்க வேண்டாம் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1802 B - Refuse, read once more (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1802 - C அவன் டேனியலுடன் கலந்து தயாரித்த தலைப்புச்செய்தி (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1802 D - இன்று சற்றுவித்தியாசமான படப்புதிர். படம் 1 மற்றும் 2-ல் வரும் சொற்களைச் சேர்த்து 3-ல் வரும் சொல்லை நீக்க வேண்டும். (ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.)






விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

மீ கண்ணன் ****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

K. Natarajan ****

ஸௌதாமினி ****

Hemalatha ****

சொக்கலிங்கம் ****

ஆர்.நாராயணன் ****

அம்ருதா ****

சாந்தி நாராயணன் ****

சுதா ****

ஶ்ரீதரன் ****

மீனா ****

மாதவன் ****

சந்திரா ***

R.usha ****

மாலதி ****

K.Latha ****

Murali ***

ஊர்மிளா தேவநாதன் ****

அரவிந்தன் ****

மயிலை வெங்கி ****

திருமயிலை மாலா ****

சக்தி ****

சிவக்குமார் ****

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage