பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1804 (29-04-2025)

Tough clues today? Only 19 solvers and 11 all-correct answers.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1804 A -- - - இரண்டாம் வெளியீடு வேறு கணவன் ஸ்வரமிழந்த தப்பு (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து குறிப்பு - 1804 B -- - - Grunt with half change and twist (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1804 - C மாற்றிப் புறக்கணி, கிடைக்கும் நிலப்பரப்பு (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1804 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

அம்ருதா ****

ஆர் சந்தானம் ***

சொக்கலிங்கம் ****

ஸௌதாமினி ***

மீனா ***

மாதவன் ***

Hemalatha ***

ஆர்.நாராயணன் ****

அருந்ததி ****

மீ கண்ணன் ***

முத்துசுப்ரமண்யம் ***

K.Latha ****

K. Natarajan ****

சிவக்குமார் ****

திருமயிலை மாலா ****

சக்தி ****

அரவிந்தன் ****

ஊர்மிளா தேவநாதன் ****

Back



Click here to visit my HomPage