பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1809 (04-05-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1809 A -- - - குதிரையிடம் காலிழந்த வண்டு சேர்ந்த அழகு (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1809 B My louse? I'll say (4)

Yesterday I was watching Enrum MSV on Mega TV. P.B.Srinivas was talking about M.S.Viswanathan composing the song - பொன் என்பேன் சிறு பூவென்பேன், காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்' from போலீஸ்காரன் மகள். That was the inspiration for this clue.

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1809 - C தபால் திறந்த மாற்றத்தினால் ஒத்திவை (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1809 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ***

மீ கண்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

பாலூ மீ ****

சொக்கலிங்கம் ****

ஶ்ரீதரன் ***

சாந்தி நாராயணன் ****

ஸௌதாமினி ***

சந்திரா ***

ஊர்மிளா தேவநாதன் ***

மாதவன் ***

மீனா ****

Murali ***

Hemalatha ****

அருந்ததி ****

ஆர்.நாராயணன் ****

மாலதி ****

K.Latha ****

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சிவக்குமார் ****

திருமயிலை மாலா ****

Ennes ****

ராமராவ் ****

அரவிந்தன் ****

K. Natarajan ****

Back



Click here to visit my HomPage