பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1810 (05-05-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1810 A -- - - அவமானம் முதலில் கேள், பினனர் சுற்று (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1810 B First golden bow instrument (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1810 - C லண்டன் தரும் மூலதனம் (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1810 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






அம்ருதா had a doubt whether this word (நாக்குறுதி) is used anywhere. I showed her the word in the dictionary. வாக்குறுதி is more common and a lot of solvers have given this answer. Since I have already given a clue for வாக்குறுதி I used this word.

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

முத்துசுப்ரமண்யம் ****

K. Natarajan ****

அம்ருதா ****

சாந்தி நாராயணன் ****

ஸௌதாமினி ***(வாக்குறுதி சரியல்ல)

பாலூ மீ ****

ராம்கி கிருஷ்ணன் ****

மீ கண்ணன் ****

சொக்கலிங்கம் ****

Hemalatha ****

மீனா ****

சுதா ****

Murali ***

ஆர்.நாராயணன் ****

அருந்ததி ****

திருமயிலை மாலா ****

மாதவன் ****

K.Latha ***(Vakkurudhi சரியல்ல)

ஆர் சந்தானம் ***(Vakkurudhi சரியல்ல)

சக்தி ****

ஊர்மிளா தேவநாதன் ***(வாக்குறுதி சரியல்ல)

சிவக்குமார் ***(வாக்குறுதி சரியல்ல)

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***(வாக்குறுதி சரியல்ல)

அரவிந்தன் ***(வாக்குறுதி சரியல்ல)

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage