பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1811 (06-05-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1811 A -- - - குடிகாரன் முதலில் பிழிந்த இடியாப்பம் இந்த நிலைக்கு வரும் (7)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1811 B Last victory in disguise is a different place (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1811 - C விசிறி பயணக்கட்டணத்துடன் ஆரவாரம் (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1811 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K. Natarajan ****

ராம்கி கிருஷ்ணன் ****

பாலூ மீ ****

அம்ருதா ****

ஆர் சந்தானம் ****

Hemalatha ***

முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி ***

சொக்கலிங்கம் ***

மாதவன் ***

ஆர்.நாராயணன் ****

மீனா ****

ராமராவ் ****

மாலதி ****

மீ கண்ணன் ****

Murali ***

K.Latha ****

ஊர்மிளா தேவநாதன் ***

சிவக்குமார் ****

சக்தி ***

அரவிந்தன் ****

Ennes ***

Back



Click here to visit my HomPage