பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1816 (11-05-2025)


11-05-2020-ல் தொடங்கி (பார்த்தசாரதியின் புதிர்கள் - 01 (11-05-2020) - இங்கே க்ளிக் செய்யவும்) 1815 பதிவுகள், 6000க்கும் மேற்பட்ட புதிர்கள் - மன நிறைவாக உள்ளது. 1-9-23லிருந்து ஆங்கில விடைககான குறிப்பு ஆரம்பித்தேன். மே 11, 2020லிருந்து இன்று வரை உள்ள 1826 நாட்களில் 10 நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் வெளியிட்டது நீங்கள் தந்த ஆதரவால் மட்டுமே . உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 11-05-2020-ல் விடையளித்த 10 ஆர்வலர்களில் ஏழு பேர் (நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், Madhavan S V, சௌதாமினி சுப்ரமண்யம், முத்துசுப்ரமண்யம், ராமராவ், பாலூ மீ, மீனா) இன்றும் பங்கேற்கின்றனர். அந்த ஏழு பேருக்கு ஸ்பெஷல் நன்றி. ஆரம்பித்தபோது 74 வயது. 1 வருடம் செய்யலாம் என நினைத்தேன். ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. உடலும், மூளையும் ஒத்துழைக்கும் வரை பார்த்தசாரதியின் புதிர்கள் வெளியிடப்படும்.



My sincere thanks to அம்ருதா, ஆர் சந்தானம், K.Latha, Hemalatha, முத்துசுப்ரமண்யம், R.usha, அரவிந்தன் and S.S.Suryanarayanan & Pattu for their greetings messages.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1816 A -- - - புண்ணிய நீர் காலியாக்கிய அவரிடம் கடைசியாக வந்தது (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1816 B Mobile (phone) wave with empress ends (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1816 - C ஈமுவின் காது மாறும் அளவு (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1816 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K. Natarajan ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

மீ கண்ணன் ****

Hemalatha ****

சொக்கலிங்கம் ****

ஸௌதாமினி ****

ஆர்.நாராயணன் ****

சாந்தி நாராயணன் ****

மீனா ****

முத்துசுப்ரமண்யம் ****

R.usha ****

திருமயிலை மாலா ****

ஊர்மிளா தேவநாதன் ****

அம்ருதா ****

சக்தி ****

K.Latha ****

சந்திரா ****

அரவிந்தன் ****

சிவக்குமார் ***

ராம்கி கிருஷ்ணன் ****

ராமராவ் ****

S.S.Suryanarayanan & Pattu ***

Back



Click here to visit my HomPage