My thanks to அம்ருதா & R.usha who have appreciated the clue for கைப்பிடி and to ஆர் சந்தானம் who has appreciated the clue for சோமாஸ்கந்தர்.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1819 A -- - - ராமன் முறித்த வில்லில் கிடைத்த கருவி (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1819 B Marry, it will help you to lift a box (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1819 - C பின்னால் பாதிரி ஆரம்பித்த ஒன்று முதுகெலும்பு (8) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1819 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)