பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1823 A -- - - அணிய நகையும் கடைசியில் பூஜை அறையில் எரியும் (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1823 B Sing after treacle (jaggery solution) discrimination (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1823 - C ஆசீர்வதிக்கப்பட்ட படுக்கையில் குறைவு (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1823 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
Hemalatha wanted to know about பொன்னம்பலம். நடராஜர் ஆனந்தத் தாண்டவம் புரியும் ஐந்து சபைகள் பஞ்ச சபைகள். இவை திருவாலங்காடு (ரத்தின சபை), சிதம்பரம் (கனக சபை), மதுரை (ரஜத (வெள்ளி) சபை), திருநெல்வேலி (தாமிர சபை) மற்றும் குற்றாலம் (சித்திர சபை) ஆகியன. கனக சபை தமிழில் பொன்னம்பலம். கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள 'யாருக்கு பொன்னம்பலம் கிருபை இருக்குதோ அவனே பெரியவனாம்' பிரபலமான பைரவி ராக கீர்த்தனை.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)