பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1830 (25-05-2025)

After getting 6 answers and if all ( or 5) have not been able to answer a clue, I provide help or change the clue. Today I changed the clue for SUBJECT at 7.05 AM. If you refresh your browser, you can see the changed clue.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1830 A -- - - கத்தி முனை உடைந்து, அச்சம் பிடித்து உணவில் கட்டுப்பாடு (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1830 B Asking for eyeliner leads to cruelty (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1830 - C (Answers in English) ஒரு குடிமகனுக்கான சரித்திரம் அல்லது பூகோளம் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1830 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ***

K. Natarajan ***

முத்துசுப்ரமண்யம் ****

சொக்கலிங்கம் ****

அம்ருதா ****

ஶ்ரீதரன் ****

Hemalatha ****

ஸௌதாமினி ****

சாந்தி நாராயணன் ****

திருமயிலை மாலா ****

மாலதி ****

சிவக்குமார் ****

K.Latha ****

மாதவன் ****

ஆர்.நாராயணன் ****

மீனா ****

கீதா மாதவன் ****

ராமராவ் ****

R.usha ***

Murali ***

மீ கண்ணன் ****

ஊர்மிளா தேவநாதன் ****

சந்திரா ***

சக்தி ****

அரவிந்தன் ****

Back



Click here to visit my HomPage