பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1831 (26-05-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1831 A -- - - வனம் நடுவில் சென்றால் வாசனை மரம் தரும் இசை நயம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1831 B Grab debate creating stubbornness (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1831 - C முட்டாள் நான் அது செய்வது தவறு (5) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1831 D - சனிக்கிழமை மறந்து விட்டதால் இன்று ஒரே பொருள், இரு சொற்கள் - எழுத்தின் எண்ணிக்கை (4) மற்றும் (6) . இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் *****

பாலூ மீ *****

ஆர் சந்தானம் ****

திருமயிலை மாலா *****

மாதவன் *****

அம்ருதா *****

K. Natarajan *****

மீ கண்ணன் *****

Hemalatha *****

முத்துசுப்ரமண்யம் *****

ஶ்ரீதரன் *****

சொக்கலிங்கம் *****

மீனா *****

ஆர்.நாராயணன் *****

வெங்கி மீ *****

ஸௌதாமினி ****

சிவக்குமார் *****

K.Latha *****

R.usha *****

Murali ***

சந்திரா ****

ஊர்மிளா தேவநாதன் *****

ராமராவ் *****

சாந்தி நாராயணன் *****

சக்தி *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

அரவிந்தன் *****

மாலதி ****(சந்தனம் சரியல்ல)

Back



Click here to visit my HomPage