பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1833 A -- - - தொடங்கு, மெய்யிழந்தால் கிடைக்கும் ராகம் (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1833 B To weep half in fishermen's hamlet causes confusion (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1833 - C காணிக்கை மாற்ற முதல் கோவிலில் முயற்சி (6) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1833 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to ஸௌதாமினி who has commented 'masterpiece' about this clue (பன்னிரெண்டு).
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)