பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1836 (31-05-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1836 A -- - - கோயில் கூரை முன் பசு வெய்யிலில் நிற்க ஒரு வாகனம் (3,4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1836 B Sing with Tamil ragam to get culture (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1836 - C கறை முன் ஒரு கருப்பு முதலில் சேர்ந்தால் வாக்களிப்பது தவிர் (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1836 D - இன்று ஒரே பொருள், இரு சொற்கள் - எழுத்தின் எண்ணிக்கை (3) மற்றும் (6) .இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K. Natarajan *****

முத்துசுப்ரமண்யம் *****

அம்ருதா *****

சாந்தி நாராயணன் *****

பாலூ மீ *****

ஆர்.நாராயணன் *****

சுதா *****

ஸௌதாமினி *****

மாதவன் *****

சொக்கலிங்கம் *****

Hemalatha ***

மீனா *****

மீ கண்ணன் *****

ஶ்ரீதரன் *****

ராமராவ் *****

திருமயிலை மாலா *****

K.Latha *****

சக்தி *****

மாலதி *****

R.usha *****

ஊர்மிளா தேவநாதன் ****

சிவக்குமார் *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

அரவிந்தன் *****

Back



Click here to visit my HomPage