பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1844 (08-06-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1844 A -- - - (கூந்தலை) இணைத்துக் கட்ட வாணி கடைசியில் சேர்த்தது வெளியே தெரியாத காரணம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1844 Hoarding unending sadness in tooth (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1844 - C பத்து மணிகள் சென்றால் தெற்கு (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1844 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

சுதா ***

ஆர்.நாராயணன் ****

மாதவன் ***

சொக்கலிங்கம் ****

ஶ்ரீதரன் ****

Hemalatha ****

ஊர்மிளா தேவநாதன் ***

மீனா ****

மாலதி ****

திருமயிலை மாலா ****

மீ கண்ணன் ****

R.usha ****

K.Latha ****

ராமராவ் ****

சாந்தி நாராயணன் ****

சக்தி ****

அரவிந்தன் ****

சிவக்குமார் ****

சந்திரா ****

K. Natarajan ****

Back



Click here to visit my HomPage