பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1848 A -- - - அந்தாதி படித்ததும் உள்ளே மெதுவாக அடிக்க, அமைதியற்ற நிலை (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1848 Whole listening organ will float (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1848 - C இரண்டு முட்டைகள் சேர்த்து அடுமனை வெளியிடும் ஆண்டுமலர் (8) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1848 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)