பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1851 (15-06-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1851 A -- - - ஊதற்காற்று ஆரம்பித்து முடியட்டும், பதியன் கடைசியில் நடு (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1851 First note vessel gives all (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1851 - C அவன் தண்ணீர் கலந்தால் மாறும் வானிலை (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1851 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

சுதா ****

Hemalatha ****

பாலூ மீ ****

அம்ருதா ****

Murali ****

சாந்தி நாராயணன் ****

உஷா ****

சொக்கலிங்கம் ****

ஸௌதாமினி ****

திருமயிலை மாலா ***(Kunru சரியல்ல)

மீனா ****

மாதவன் ***

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ****

மாலதி ****

K.Latha ****

ஊர்மிளா தேவநாதன் ****

ஶ்ரீதரன் ****

சக்தி ****

சந்திரா ***

அரவிந்தன் ****

சிவக்குமார் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ராமராவ் ****

ராதா சேஷாத்திரி ***

Back



Click here to visit my HomPage