பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1858 A -- - - கடவுள் நம்பிக்கையுள்ளவன் ஆர்வத்துடன் அந்தாதி பாடி கத்தி சுழற்றுவான் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1858 Qualification jump after first gold (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1858 - C பகற்பொழுது உணவுமுறை ஐந்தாம் மாதம் மாறலாம் (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1858 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)