பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1859 (23-06-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1859 A -- - - வளைவில்லாத பாதம் இடைத்தரகரில்லாமல் நடக்கும் (3)

இன்று 9 ஆர்வலர்களின் 'நேரடி' பங்கேற்பு இல்லை. கமிஷனுக்கு வாங்கி விற்கும் வியாபாரிகள் இல்லாமல் உழவர்களே செய்யும் விற்பனை நேரடி விற்பனை எனப்படும்.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1859 Additional nest with headless love (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1859 - C தசை புரட்டும் ஆயிரம் குறிப்புகள் (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1859 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

மீ கண்ணன் ****

அம்ருதா ****

சொக்கலிங்கம் ****

பாலூ மீ ***

K.Latha ****

Hemalatha ***

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

சுதா ****

திருமயிலை மாலா ****

K. Natarajan ****

மீனா ***

ஶ்ரீதரன் ***

ஊர்மிளா தேவநாதன் ***

மாதவன் ***

ஆர்.நாராயணன் ****

Murali ***

முத்துசுப்ரமண்யம் ***

சாந்தி நாராயணன் ****

சக்தி ****

மாலதி ****

R.usha ****

அரவிந்தன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

Back



Click here to visit my HomPage