பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1862 (26-06-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1862 A -- - - தயாளம் ஸ்வரமின்றி கிரியுடன் பேசும் மொழி (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1862 Vishnu and Siva start a grain (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1862 - C திடீரென மாறி மதுக்கூடம் போடு (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1862 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






Murali had typed Thondavarai (For the picture தோண்டவரை is appropriate, But there is only a minor change in pronunciation which is acceptable. தொண்டவரைக்காய் என்பது கோவைக்காயைக் குறிக்கும். தொண்டைக்காய் என்று அழைக்கப்படும் இது கர்நாடகாவில் பிரபலமான ஒரு காய்கறியாகும்.

விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

Hemalatha ****

அம்ருதா ****

சுதா ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

சொக்கலிங்கம் ****

ஶ்ரீதரன் ***

ஸௌதாமினி ***

திருமயிலை மாலா ****

மாலதி ****

மீ கண்ணன் ****

ஆர்.நாராயணன் ****

மீனா ****

K.Latha ****

Murali ****

சாந்தி நாராயணன் ****

K. Natarajan ****

சந்திரா ***

ஊர்மிளா தேவநாதன் ***

சக்தி ****

அரவிந்தன் ****

சிவக்குமார் ****

மாதவன் ****

ராதா சேஷாத்திரி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Back



Click here to visit my HomPage