பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1867 (01-07-2025)

My thanks to ஆர் சந்தானம் who has commented, 'I found today's puzzles very interesting.'

Tough clues today perhaps as only 18 have attempted. பதம்பார் is not a very common word. I confirmed from two dictionaries that it is a single word.


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1867 A -- - - தலையெடுத்த தம்பி தாரம் நடுவில் பாயசம் கலந்த முறை (7)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1867 Change smelly shoulder daily (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1867 - C கிழக்கு காட்சிகள் மாற்றும் சாராம்சம் (7)(Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1867 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ***

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

அம்ருதா ****

Hemalatha ****

முத்துசுப்ரமண்யம் ****

மீனா ****

ஸௌதாமினி ***

சொக்கலிங்கம் ****

ஆர்.நாராயணன் ****

Without name ****(சம்பிரதாயம் is typed in name column)

ஊர்மிளா தேவநாதன் ****

சக்தி ****

K.Latha ****

சிவக்குமார் ***

ஶ்ரீதரன் ***

மாலதி ****

Back



Click here to visit my HomPage