My thanks to Hemalatha who has appreciated the clue for வாதாபி. Many of us, especially those who attend Carnatic music concerts would have heard 'Vatapi Ganapatim Bhajeham', a Kriti written by Muthuswami Dikshitar. This Kriti in Hamsadhwani ragam is usually sung as the first song. While making the clue, I imagined PM Modi singing this song while keeping தாளம் with his hands, a sight that brought a smile.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1869 A -- - - ஆரம்பத்தில் வார்த்தைகளால் தாக்கப்பட்ட பிரதமர் வணங்கிய கணபதி (நகரம்) (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1869 Poem with beat in subterranean world (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1869 - C ஏராளமாக மாறிய அத்தை முதல் மகளுடன் சேர்வதை தடைசெய் (8) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1869 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage